இழக்கமுடியாது....மறக்கமுடியாது...

உள்ளத்தில்
உருவான
பாச உணர்வுகள்
அனைத்தும்
ஒருபோதும் இழக்கமுடியாது!

உள்ளத்தை
உடைத்த
பழி உணர்வுகள்
அனைத்தும்
ஒருபோதும் மறக்கமுடியாது!

எழுதியவர் : vedhagiri (18-Dec-10, 12:57 pm)
சேர்த்தது : Vedhagiri
பார்வை : 738

மேலே