விடியாத இரவு

விடியும் வரை காத்திருக்க சொன்னாய்
நான் உன்னை அடைவதற்கு,
இப்போது உணர்கிறேன் இது விடியாத இரவென்று....

எழுதியவர் : (8-Jul-13, 9:41 pm)
Tanglish : vidiyadha iravu
பார்வை : 182

மேலே