மாற்றம்

என் பாதையில்
வரும்
குறுக்கீடுகள்...
அது
தடையாக இருந்தாலும்
நிதானிக்கிறேன்...
அதுவே ஏன்
மாற்றத்தை
தருவதாக அமையக்கூடாது?

எழுதியவர் : ரேணுகா ஹேமந்த் (9-Jul-13, 8:23 am)
Tanglish : maatram
பார்வை : 145

மேலே