கொசு பற்றிய ஆராய்ச்சி

நண்பர்களே கொசுவை விரட்ட பல முறைகளை கையாண்டாலும் இதை முயற்சி செய்யுங்கள். பொதுவாக கொசுக்கள் கருப்பு நிற பகுதி மற்றும் இருட்டான இடத்திலேதான் வந்து பிறகு கடிக்கும். அதற்கு நீங்கள் தூங்கும் போது கீழே வெள்ளை நிற விரிப்புகளை பயன்படுத்துங்கள், மேலும் வீட்டிற்கு பூச்சி வேலை செய்யும் போது ஓரளவு BRIGHT வர்ணம் தீட்டினாலும் கொசுகடியிளிருந்து கொஞ்சம் அதிகமாகவே தப்பிப்பீர்கள். முயற்சி செய்து பாருங்கள்.

எழுதியவர் : (9-Jul-13, 4:31 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 289

மேலே