அரசு பள்ளி மாணவர்களுக்கு டிக் ஷனரி

மக்கள் பணம் மக்களுக்கே என்கிற சொல் ஒரு புறம் இருக்க, நல்ல அரசுக்கு ஒரு மிக சிறந்த எடுத்துகாட்டாக விளங்கும் அம்மாவின் ஆட்சியில், ஏழை மக்களுக்காக, தேர்தலில் அறிவிக்காத பல இலவச திட்டங்களை நிறைவேற்றி வரும் நம் தமிழக அரசு அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும், மிக குறைந்த செலவே ஆகக்கூடிய இலவச அல்லது தினம் ஒரு ருபாய் வசூலித்து ஆங்கில அகராதி வழங்க வேண்டும், நேரம் பார்க்கும் கடிகாரம் போல் அவ்வகராதியை பார்த்து சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து அவர்களுடைய ஆங்கிலதிறனை கல்வித்துறை வளர்க ஏற்பாடு செய்யவேண்டும்.

எழுதியவர் : டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமார (9-Jul-13, 9:50 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 132

மேலே