வானளவு திரையில் நூலளவு உபதேசம்

திரை அரங்குகளில் மிகப்பெரிய கருப்பு திரை, அதில் வரும் நூலளவு உபதேசம் "மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிரிற்கும் கேடு"
நன்றாக கண் பார்வை உள்ளவர்கள் கூட பார்க்க முடியவில்லை.....

எழுதியவர் : டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமார (10-Jul-13, 12:04 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 109

மேலே