எனக்கொரு தேடல் ............
அன்பே
எதை எழுத என்று யோசிக்க வைத்ததில்லை
உன் காதல் நினைவுகள்
எதை ரசிக்க என்று
நினைக்க வைத்ததில்லை உன் பார்வைகள்
எதையும் ரசித்து நேசிக்க விட்டதில்லை
என்னில் உன் காதல்
உன்னைத்தாண்டி இல்லை
எனக்கொரு தேடல் ...........