கன்னி உன் நினைவில்

பனி படர்ந்த இரவு
வானில்
பால் நிலா படகு
உயிர் சிலிக்கும் பொழுதில்
ஊர் உறங்கும் குளிரில்
நான் சிரித்தேன் கனவில்
கன்னி உன் நினைவில்.....

எழுதியவர் : AP.கஜேந்திரன் (18-Dec-10, 5:47 pm)
சேர்த்தது : பூவதி
Tanglish : kanni un ninaivil
பார்வை : 428

மேலே