மூன்றாம்பிறை
![](https://eluthu.com/images/loading.gif)
பால்மேகம் ஒன்றில்
உன் கை வளையல் வைத்து.,
உன் விழி வரைந்த நிலா ..
உன்னை காட்டிலும் குறைவு தான்..,
அழகில்
"மூன்றாம்பிறை"
பால்மேகம் ஒன்றில்
உன் கை வளையல் வைத்து.,
உன் விழி வரைந்த நிலா ..
உன்னை காட்டிலும் குறைவு தான்..,
அழகில்
"மூன்றாம்பிறை"