தரிசனம்

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பார்த்து விடு இல்லை என்றால் உன் வீட்டு வாசலை பலமுறை கடந்து விடுகிறேன் நான் ...

எழுதியவர் : saravanan (18-Dec-10, 7:37 pm)
சேர்த்தது : எஸ்.எஸ்.சரவணன்
Tanglish : tharisanam
பார்வை : 401

மேலே