ஒரு கோப்பை காதல் ..!!
சிரித்து மயங்கிய அதே பூங்கா..!!
இன்றும் விழுந்த காக்கையின் எச்சம்..!!
இன்று துடைத்துக் கொள்ள ,
இல்லாத உன் கைக்குட்டை..!!
காற்றை தடவிக்கொண்ட உன்
கூந்தல்..!!
தொட்டவுடன் சிணுங்கிக் கொள்ளும் உன் மௌன கண்கள்..!!
இப்படி ஆயிரம் நினைவுகளை சுமக்கிறது ,
இன்று யாருமே அமராத
அந்த மரத்தின் நிழல்..!!