உயிர் நண்பனுக்கு பிரச்சனையா ஆறாம் அறிவு அறியும்

உண்மையான மானசீக நட்பு என்பது மனரீதியாக நண்பன் கவலையில், பிரச்சனையில் இருக்கையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பொது செல் போன் சத்தம் இல்லாமல் வைத்திருந்தாலும் டெலிபதி மூலம் நீங்கள் விழித்து உணர்வீர்கள்

எழுதியவர் : டாக்டர் வீ .ஆர்.சதிஷ்குமார (11-Jul-13, 3:39 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 284

மேலே