பிச்சைக்கார மனிதன்

குருடன் போல் வேஷம் போட்ட பிச்சைக்காரன்..
அருகில் அலகால்
கூடு கட்டி கொண்டிருந்தது குருவி

எழுதியவர் : புஷ்பமேரி (12-Jul-13, 10:48 am)
பார்வை : 137

மேலே