நறு நறு

கால இடைவெளியில்
சிக்கி தவிக்கும்
பொருளில்
உனக்கான கவிதை
இறகாய் மிதக்கிறது....
விழிகளில் விழுந்த தூசுகளில்
நறு நறுக்கிறது
நமக்கான தொலைவு...

எழுதியவர் : கவிஜி (12-Jul-13, 10:56 am)
பார்வை : 82

மேலே