பிறந்தநாள்.......
ஏழை குழந்தைக்கும்
தினம் தினம்
பிறந்தநாள் !!!!
அனைந்த
மின்சாரம் வரும்போதெல்லாம்
வாயால் ஊதி ஊதி
அணைக்கின்றன
மெழுகுவர்த்தியை ....
Written by,,,,,,,,,,,,
ஆனந்தி.ரா