pushpamary - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  pushpamary
இடம்:  malaysia
பிறந்த தேதி :  02-Nov-1974
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Jun-2013
பார்த்தவர்கள்:  391
புள்ளி:  41

என் படைப்புகள்
pushpamary செய்திகள்
pushpamary - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Sep-2017 9:15 pm

என் அலுவலக அறையின் ஜன்னல் கம்பிகள் வழியே அஸ்தமித்துக் கொண்டிருக்கும் இந்த நாளின் மிச்சப்பொழுதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் .இன்று நிச்சயம் மழை பெய்யும் .
திட்டுத் திட்டாய் கருமேகங்கள் வானத்தில் இருந்து கிடக்கின்றன .தூரத்திலிருந்து மின்னல் வெளிச்சம் பளிச் பளிச்சென்று அடிக்கடி அடிக்கிறது .இந்த ரம்ய மான சூழலுக்கிடையில் நான் ஒரு நிமிடம் என்னை மறந்து போனேன்.
ஆனாலும் இன்று நடந்த அந்தச் சம்பவம் என்னை அடிக்கடி கிள்ளி தொந்தரவு செய்தது .எனது மெல்லிய மாலை பொழுதை மௌனமாய்க் கடித்துத் தின்றது .
கீழே சாலையைப் பார்த்தேன் .மனி

மேலும்

pushpamary - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2014 1:56 pm

கரி வரைந்த ஓவியமாய் காரிருள்
குடிலில் குழந்தையின் குரல்
வானிலிருந்து வழிகாட்டியது விண்மீன்
வான் பார்த்து நடந்தார்கள் ஞானியர்
கால்கள் வலித்து களைத்தாலும்
கண்களில் களிப்பு ,கருத்தினில் இனிப்பு
கைகளில் ,பொன் ,வெள்ளை போளம் ,தூபம்.
மண்ணின் மைந்தன் மாட்டு குடிலிலா?
கடவுளின் தாழ்ச்சியையும் மாட்சியையும்
கண்டு மருண்டார்கள்.
குடிலின் உள்ளே ,
கன்னிமரியின் கைகளில் கர்த்தர்
ரத்தமும் சதையுமாய் ..

உலகத்து சூரியன் உதித்து விட்டார்
உள்ளத்து இருளினை உடைத்து விட்டார்
நான் உன்னை நேசிக்கிறேன் ... அதனால்
நீயும் பிறரை நேசி என்றார்
அன்புக்கு எல்லை ,இல்லை என்று
அலட்சியமாய் தன் உயிரும்

மேலும்

அருமை வாழ்த்துக்கள் .. 23-Dec-2014 4:51 pm
pushpamary - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2014 1:57 am

யார் யாசகன் ?
---------------------------


சாலையோர தேநீர் கடை.
உடலுக்குள் ஊடுருவிய
குளிரை, தேநீரை
உட்புகுத்தி
வெளியேற்றிக்கொண்டிந்தேன்.

ஏழ்மையின் வண்ணத்தில்
கையில் ஒடுங்கிய
ஈய பாத்திரம்.
பாத்திரத்தை விட
ஒடுங்கிப்போன உடற்கூட்டில்
ஓர் உருவம்..!

சீவப்படாத தலைமுடி.
யாசகத்தின் வாசம்.
பசியேறிய வயிற்றில்
ருசிமரத்துபோன நாக்கை
நிறம்மாறிய பல்லில் கடித்து
கெஞ்சி கெஞ்சி
கேட்டான் அந்த சிறுவன்..

“ அண்ணா...! ”
வெளி வீழ்ந்த சொல்லோடு
கையேந்தியது மீதி வார்தைகள்.

“ டீ குடிக்கிறீயா பா ? “
பாரி வள்ளல்
நானேதான் கேட்டேன்.

தலையாட்டினான்
வேண்டாம் என்று..

“டீ வேண்டாம்

மேலும்

நெஞ்சை நகர்த்தும் கவிதை... பல நாட்கள் நானும் இந்த நிலையில் இருந்திருக்கிறேன்.. நினைவூட்டின உமது வார்த்தைகள்... 02-Dec-2014 11:22 pm
கண்முன் நிற்கிறது படைப்பும் அந்த நிகழ்வுகளும் மிக மிக அருமை அண்ணா....! வறியவர்க்கு செய்த உதவி சிறப்பு.......! 28-Nov-2014 3:22 pm
நிஜம் சுடும் வேளையில்.....நிழல் கூட.... எரிகிறது......... சிந்தனைத் துளி..... 24-Nov-2014 11:53 am
பணமாக அவர்களுக்கு தருவதை விட இப்படி உணவு வாங்கி கொடுப்பது சிறந்தது சந்தோஷ். சரியாகத்தான் செய்திருக்கிறாய். நீ பணத்தை சிறுமியிடம் அளித்து குடிகார அப்பனாக இருந்தால் அந்த பணம் யார் பசியையும் தீர்த்து வைக்காது. பணமாக அளிப்பதை விட ஏழைகளின் பசி ஆற்றுவதே சால சிறந்தது. ;பசியோடு நாட்டினில் இன்னும் எவ்வளவோ ஏழைகள். முடிந்தவரை உணவாக வாங்கி கொடு சந்தோஷ். நெகிழ்ச்சியான படைப்பு. 20-Nov-2014 12:00 pm
pushpamary - வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2014 3:52 pm

1.அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.
2.தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வலம் வரும்போது.
3.பேச்சில் ஆங்கிலம் கலக்காமல் , படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது. 4.அழகை திமிராக காட்டாமல், ஆண்களை மதித்து நடக்கும் போது.
5.யார் மனதையும் புண்படுத்தாமல் , தன் மனதில் இருப்பவனின் கை பிடிக்க எவ்வளவு நாள்? என்றுக் கேள்வியே கேட்காமல் காத்திருக்கும் போது.
6.அச்சப் பட வேண்டிய இடங்களில் மட்டும் அச்சப்பட்டு கம்பீரமாய் இருக்க வேண்டிய இடங்களில் கம்பீரமாய் இருக்கும் போது.
7.காதில் இருக்கும் கம்மல் தன் பேச்சுக்கு தாளம் போடும் படி, தலையை ஆட்டி ஆ

மேலும்

மிக்க நன்றி நன்றி தோழமையே ! 26-Nov-2014 1:20 pm
மிக்க நன்றி நன்றி தோழமையே ! 26-Nov-2014 1:20 pm
நல்ல பகிர்வு 23-Nov-2014 6:01 am
அழகான படைப்பு ! வாழ்த்துக்கள் 22-Nov-2014 11:41 am
pushpamary - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2014 1:42 pm

நாம் அகம் ,புறம் என்ற இரு உலகங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .புறத்தில் நாம் மற்றவர்களுக்கு எப்படி தெரிய வேண்டும் என்பதை அகமே முடிவு செய்கிறது .மலர்ந்த முகமும் ,மணக்கும் வார்த்தைகளும் ஒரு அழகான அகத்தின் அடையாளங்கள் .அகத்திலிருந்து புலர்ந்து ,புறத்தில் புதுமை செய்யும் புண் முறுவலின் அமானுஷ்ய சக்தியை நாம் கண்டிருக்கிறோம் .அகத்திலிருந்து பொங்கி வழிகின்ற காதல் கண்கள் வழியாய் வழிந்தோடி காதலியிடம் கெஞ்சி ,கடைசியில் கைசேர்ந்த கதைகள் எத்தனையோ ! உள்ளத்தை அன்பு நிரப்பும் போது கைகள் தானாக சென்று ஸ்பரிசிப்பதையும் ,உதடுகள் உவகையை வெளிகொனர்வத்தையும்,உடம்பு சற்றே உஷ்ணமாகி உணர்ச்சி வசப்படுவதையும் ரசித

மேலும்

நைஸ் 18-Nov-2014 5:50 pm
இலகுவாக்கும் படைப்பு.. புன்முறுவலோடு படித்தேன்...!! 18-Nov-2014 5:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (29)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (29)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

nuskymim

kattankudy

இவரை பின்தொடர்பவர்கள் (29)

சுரேஷ்குமார்

சுரேஷ்குமார்

இராசிபுரம், நாமக்கல்(Dt)
தாரகை

தாரகை

தமிழ் நாடு
user photo

nuskymim

kattankudy
மேலே