pushpamary- கருத்துகள்
pushpamary கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [49]
- Dr.V.K.Kanniappan [14]
- hanisfathima [11]
- சு சிவசங்கரி [9]
ஆஹா ...அருமை
நல்ல படைப்பு
கருத்துக்கும் திருத்ததிற்கும் நன்றி
நன்றி
நன்றி
ஆஹா ..அழகு
நல்ல கருத்துள்ள கவிதை தாரகை .
வாழ்க்கை ஒரு வட்டம் .இன்று நாம் பிறருக்கு செய்வதே ,நாளை நம்மை வந்து சேரும்.இதை எல்லோரும் உணர்ந்தால் வாழ்க்கை சிறக்கும்.
கவிதை அருமை
உங்கள் கவிதை நெஞ்சை நெருடியது...உணர்வுகளை வருடியது .
மிக அழகாய் கவிதை புனைகிரீர்கள்.வாழ்த்துக்கள் .
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நல்ல வார்த்தைகள் ,வரிகள்
நம்புங்கள் இந்த மாதிரி பெண்கள் இன்னும் இருக்கிறார்கள் .ஆனால் அதிர்ஷ்டசாலிகளுக்கு மட்டுமே மனைவியாய் அமைகிறார்கள். என்ன செய்வது.நியாயமான ஆசை.ஈடேற வாழ்த்துகள் .
அழகான கவிதை
நல்ல கற்பனை
பெண்களை பார்த்தால் வாழ்க்கை பறிபோகும் என்பது மிகவும் பொதுவான கருத்து.பெண் தாயாகவும்,காதலியாகவும்,மனைவியாகவும் ,மகளாகவும் பல ரூபங்கள் எடுக்கிறாள் .
இதில் எந்த பெண்ணை குறிப்பிடுகிறீர்கள் நண்பரே?
ஒரு கணவன் மனைவி அன்பை மிக அழகாய் பதித்திருக்கிறீர்கள்
ஹா ஹா ..
என் கணவரை பார்த்த பின்பே இந்த கவிதை தோன்றியது ..நிறைய பெண்கள் கணவரிடம் இதை தான் எதிர்பார்க்கிறார்கள் .