!!!===((( மின் விசிறி )))===!!!

!!!===((( மின் விசிறி )))===!!!

சிறைக்குள் சிக்கிய

சிறகுகள் மூன்று,

சுற்றித் திரியுது

நம் வியர்வை துடைக்க.

எழுதியவர் : ராஜ்கமல் (6-Jun-13, 12:05 pm)
பார்வை : 133

மேலே