பெயர்
நம்மை நாமே
போட்டுக் கொள்கின்றோம்
இந்த பெருமையை ....
ஆனாலும்
எல்லோரும் உன்னையே
போட்டுக் கொள்ளவும்
ஆசைப்படுகின்றார்களே...
ஒவ்வொரு நாளும்
பிறக்கும் குழந்தைகளுக்கும்....
இதில் யாரும் எந்த சண்டையும்
போடுவதில்லையே
இதற்கு மட்டும் ஏன்.....?