காதல் கண்கள்

உன் கண்கள் ..
கருவண்டுகள் .
காத்து நிற்கிறேன் ..
கமலப் பொய்கையாக.

எழுதியவர் : புஷ்பமேரி (29-Oct-13, 2:03 pm)
சேர்த்தது : pushpamary
Tanglish : kaadhal kangal
பார்வை : 102

மேலே