நெஞ்ச வயலில்

அவனது
நெஞ்சத்தின் வயலில்
காதல் விதையைத் தூவி
நாள்தோறும்
அறுவடைச் செய்யும்
காதல் விவசாயி நான்...!

எழுதியவர் : muhammadghouse (29-Oct-13, 2:00 pm)
Tanglish : nenja vayalil
பார்வை : 54

மேலே