உயிர் பெற்ற கவிதை

என் கவிதைக்கு
உயிர் கிடைத்தது
அதை நீ படித்து
ரசித்தபோது...!

எழுதியவர் : muhammadghouse (29-Oct-13, 1:54 pm)
Tanglish : uyir petra kavithai
பார்வை : 78

மேலே