அப்பா

கருவறையில் இருந்து கொண்டே
கண்டுகொண்டேன் உங்கள் அன்பை
கரங்கள் அம்மாவின் வயிற்றை
வருடிய போது...

எழுதியவர் : புஷ்பமேரி (27-Jun-13, 11:20 am)
Tanglish : appa
பார்வை : 155

மேலே