krishna puthiran - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : krishna puthiran |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 135 |
புள்ளி | : 22 |
குப்பை மேட்டில்
காகிதமாய் கிடந்த
என்னை...
பார்ப்போர் எல்லாம்
சீ என்ற என்னை...
ஒருநேர வயிற்றை
கழுவவே கஷ்டப்பட்ட என்னை...
கிழிந்த ஆடையுடன்
அலங்கோலமாய் திரிந்த
என்னை...
கொஞ்சம் ஓய்வெடுக்க
கொட்டில் கூட இன்றி
அலைந்த என்னை...
கோபுரக்கலசமாக மின்னவைத்தவள்...
உயர்த்த மனிதனாய்
உருமாற்றியவள்....
பலருக்கு அன்னமிடும்
கொடையாளனாய்
மாற்றியவள்...
ஆடம்பர ஆடையில்
கம்பீரமாய் வலம்
வரவைத்தவள்....
மாடமாளிகைகள்
வசமாக்கியவள்...
எங்கிருந்தோ வந்து
என்னை மாற்றி...
வாழ்வை மாற்றி..
.எனக்காகவே வாழும்
காதலே..
என்ன தவம் செய்தேன்
உன்னை அடைய..
ரோஜாவை பிடிக்கும் போது
எவ்வளவு அழகாய் தெரிகிறாய்
இந்த
ராஜாவை பிடித்து பார்
இன்னும் பேரழகாய் தெரிவாய்....
உன் அருகில்
நான் இருக்கும் போது
பூவுக்கு முத்தம் குடுத்து
என்ன பயன்
அது திரும்பியா தரப்போகிறது....
கடல் நீர் உன்னை ஒரு முறை
தொட்டுவிட்டதால் வாழ்நாள்முழுவதும்
அலையடிக்கிறாயே...
பார்
கடல் அலையும் நுரை தள்ளுகிறது
உன் பாதம் பட்ட இடத்தில்
உனக்காக...
-ஜ.கு.பாலாஜி -
அள்ளி கொடுக்கும்
அட்சய பாத்திரம்
ஏழையின் வறுமை
---------------------------------------------------
பால் நிலவு
இருந்தும் குடிக்கமுடியவில்லை
தவிப்பில் கைக்குழந்தை
----------------------------------------------------
கை நிறைய பணம் இருந்தும்
ஒரு ரூபாய் போடும்
மனதின் பிச்சைக்காரன்
----------------------------------------------------
அன்னம் பாடும் வாய்க்கு
அண்ணம் போட
வழியில்லை
----------------------------------------------------
தெருவெல்லாம் தேவதை
தேடுகிறாள்
காதல் பிச்சை
---------------------------------------------------
-ஜ.கு.பாலாஜி-
அவள் விழிகளை என் விழிகள் நோக்க
என் விழிகளை அவள் விழிகள் பார்க்க
எமதிடையே காதல் அரும்பியது அது
கண்டதும் காதல் என்று எண்ணி இருந்தேன் நான்
என்னுள் ஏதோ இன்ப அலைகள் முட்டி மோதின
அதே நினைவில் வீடு திரும்பினேன்
துள்ளிக் குதித்திடும் பருவம் எனிலும்
பள்ளி சென்றிடவும் வழியிலா ஏழை
அள்ளிச் சாப்பிடவும் உணவிலா சாதி
எள்ளி நகையாடும் எளிமைத் தோற்றம்
கள்ளிச் செடியாக ஒதுக்கிடும் எங்களை
தூரத்தில் இருந்து பார்க்கும் விழிகளுக்கு
தூண்டிலில் சிக்காத மீன்கள் நாங்கள் !
வாழப் பிறந்தும் வாழ்ந்திட வழியின்றி
வீழ்ந்திடும் நிலையில் எங்கள் நிலை !
வசதிகள் இல்லாத பிரிவுகள் நாங்கள்
அசதியே அடையா அன்னக் காவடிகள் !
அருந்திடும் உணவும் மருந்து அளவே
வருந்திடும் உள்ளமும் வற்றாக் கடல்
தூண்டிலில் சிக்காத மீன்கள் நாங்கள் !
தூங்கிடும் சமுதாயம் தூற்றுது எங்களை
தூண்டிடும் அரசியல் துரத்துது எங்களை
தூய்மைய
காவிரியே
உன் பிறந்த வீடு
கர்நாடகா
நீ புகுந்த வீடு
தமிழ்நாடு
நீ புகுந்த வீடு
செல்ல உன்னைத் தடுப்பது
உன் அன்னையென்றால்
உதைத்துவிட்டு வா
அணையென்றால் அதை
உடைத்துவிட்டு வா
இங்கே உன் விவசாயப் பிள்ளைகள்
உன்னை குடிக்கமுடியாத சோகத்தில்
விஷத்தைக் குடிக்க முயல்கின்றனர்
சாகுபடி செய்த உன்
பிள்ளைகள் இங்கே
சாகும்படி செய்துவிட்டான் உன் தந்தை
உன்னை புகுந்த வீடு
அனுப்பாமல் கர்நாடகம்
ஆடுவதோ துர்நாடகம்
நம்மிடம்
கன்னடம் பிடிப்பதோ
வீண் அடம்
காவிரியைக் கேட்டால்
கைவிரிப்பே கிடைத்தது
ஆளும் கையோ கைவிரித்தது
ஆண்ட தாமரையோ
தரமறுத்தது
காவிரிப் பெண்ணே
உன்
தேடி தேடி கண்கள்
ஓடி வந்து கொல்லுதே
யாரடி..,
தேடி வந்த பார்வைகள்
வானவில்லை மறைக்குதே
யாரடி..,
பேச்சிலே புது ராகம்
மூச்சிலே புது வாசம்
இது யாரம்மா..,
காதல் நெஞ்சில் இசையாய் நீ யம்மா..!
வானம் மின்னும் நேரம் தூவும் மழை போல
நீயும் நானும் சேர்ந்திட காதல்
வார்த்தை இல்லா மௌனம் வீசிட
என்னில் கூடுதே காதல்
மண்ணில் வாசம் இங்கே சுக ராகமாக
கண்ணில் ரெண்டு இதயம் உருகுதே
அழகு புருவம் பார்த்து அவன் கற்பனை பாட
சிணுங்கும் உதடு சுருதி சேர்த்திடுமே
தேடி தேடி கண்கள்
ஓடி வந்து கொல்லுதே
யாரடி..,
தேடி வந்த பார்வைகள்
வானவில்லை மறைக்குதே
யாரடி..,
மோக விழி பார்வை தீபங்கள
தேடி தேடி கண்கள்
ஓடி வந்து கொல்லுதே
யாரடி..,
தேடி வந்த பார்வைகள்
வானவில்லை மறைக்குதே
யாரடி..,
பேச்சிலே புது ராகம்
மூச்சிலே புது வாசம்
இது யாரம்மா..,
காதல் நெஞ்சில் இசையாய் நீ யம்மா..!
வானம் மின்னும் நேரம் தூவும் மழை போல
நீயும் நானும் சேர்ந்திட காதல்
வார்த்தை இல்லா மௌனம் வீசிட
என்னில் கூடுதே காதல்
மண்ணில் வாசம் இங்கே சுக ராகமாக
கண்ணில் ரெண்டு இதயம் உருகுதே
அழகு புருவம் பார்த்து அவன் கற்பனை பாட
சிணுங்கும் உதடு சுருதி சேர்த்திடுமே
தேடி தேடி கண்கள்
ஓடி வந்து கொல்லுதே
யாரடி..,
தேடி வந்த பார்வைகள்
வானவில்லை மறைக்குதே
யாரடி..,
மோக விழி பார்வை தீபங்கள
*நான் எங்க அம்மா வீட்டுக்கு
போறேன்.
குழந்தைகளையும் அழைச்சிட்டு
திரும்பி வர
பத்து நாளாகும்.
-------------------
1::
நண்பர்களை அழைத்து
கொட்டமடிக்க வேண்டாம்.
போனமுறை
சோஃபா பின்னாலிருந்து ரண்டு பாட்டில் மூடி
நாலு ஓட்டல் பில் எடுத்தேன்.
--------------------------
2::
பாத்ரூம் சோப் கேசில
மொபைல மறந்து வச்சிராதீங்க.
போன முறை தேடி
அலைஞ்சப்ப
நான் கண்டு எடுத்தேன்..
-------------
3::
மூக்குக்கண்ணாடி
அதன் பாக்சில் வைக்கவும்.
போன முறை
ஃப்ரீட்ஜில் இருந்தது.
-----------------
4::
வேலைக்காரிக்கு
சம்பளம் தந்தாச்சு.
உங்க தாராள
மனப்பான்மையை
அவளிடம்
காட்ட வேண்ட
நிலா முளைக்கும் நேரத்தில்
நீயும் நானும் சுதந்திரமாய்
சுற்றாத இடமில்லை கட்டாத தாலியுடன்
ஊர் கூட்டி அச்சதை கொட்டி
கட்டிய தாலியுடன் நானும் அவளும்
நிலா முளைக்கும் நேரத்தில்
சுற்றிய இடத்தை கண்டு
ஞாபக அசை போட
ஒற்றை இரகசிய முடி காவல்
மஞ்சளிலே குளித்து
இரும்பு உடம்பு கொண்டு
ஒரே முடியை கோசமாய் கொண்டு
வேப்பிலை ஆடை உடுத்திய குணமகள்
என் பாட்டியின் தயாரிப்பு
அந்த முடியை நான் கட்டி வந்த காரிகை
இடத்தில் ஒப்படைத்தால் என்
குடும்ப கால வாதி
காத்து கறுப்பு அடிக்குமோ
கயவர் கண் முடிக்குமா
களவாணியை தடுக்குமோ
எல்லாம் இந்த முடி பார்த்து கொள்ளும்
என மாமியார் வார்த்தையை
கிழிந்த ஆடைகள்
படியாத கோசம்
குளிக்காத சென்ட் வாசம்
தூங்காத விழிகள்
என்னைவிட அவனே சிறந்தவன்
வயிற்று பசிக்கு தாய்மொழியில்
பிச்சை
உடல் பசிக்கு ஆங்கிலமொழயில்
இச்சை
தொலைபேசியில் துரத்தும் காமுகனாய்
கலாச்சரத்தை சீர் படுத்தி
இன்று கலப்படமில்லா என் தமிழ் கலாச்சரத்தை யாசிக்கும்
நான் நவீன யாசகன்
முத்தம் முத்தம் என் மேலே விழ வேண்டும்
சத்தம் நித்தம் உன்னாலே விழ வேண்டும்
என் வார்த்தை எல்லாம் உன் உதடினிலே
நான் வாழ்வேன் உன் உறவினிலே
இவன் போதும் பூமியிலே என்
ஜீவன் வாழும் காதலிலே
முத்தம் முத்தம் என் மேலே
சத்தம் நித்தம் உன்னாலே
நீ வீசும் காதல் கோர்த்து நெய்வேன்
அன்பே புது பொன்னாடை
நீ ஏங்கும் நேரத்தில்
உனை நீங்கா என்னாடை
நெஞ்சோரத்தில் எப்போதும் உன்
சுவாசம் சேர்த்து நிற்பேன்
கண்ணோரத்தில் காதல் கோர்த்து
உன் மடியில் விழ்பேன்
இவள் போதும் பூமியிலே என்
ஜீவன் வாழும் காதலிலே
கண்ணும் கண்ணும் சேரும் முன்னே
காதல் கரண்டாய் இழுக்கிறதே
பகல் இரவு தெரியாமல்
பஞ்சாய