நான் நவீன யாசகன்

கிழிந்த ஆடைகள்
படியாத கோசம்
குளிக்காத சென்ட் வாசம்
தூங்காத விழிகள்

என்னைவிட அவனே சிறந்தவன்
வயிற்று பசிக்கு தாய்மொழியில்
பிச்சை
உடல் பசிக்கு ஆங்கிலமொழயில்
இச்சை

தொலைபேசியில் துரத்தும் காமுகனாய்
கலாச்சரத்தை சீர் படுத்தி
இன்று கலப்படமில்லா என் தமிழ் கலாச்சரத்தை யாசிக்கும்
நான் நவீன யாசகன்

எழுதியவர் : கிருஷ்ணா (19-Sep-16, 2:01 pm)
சேர்த்தது : krishna puthiran
பார்வை : 75

மேலே