அன்பைப் பேணுவோம்

அன்பெனும் கருவில்
விதி சமைப்போம் ....

பாசமெனும் விதையை
பண்பெனும் பயிரில் ஊற்றுவோம் ...

பந்தத்தில் உயிர்ப்பித்து
உறவைப் புதுபிப்போம் ....

நேசமெனும் நீரை
நட்பைக் கொண்டு
விருட்சமாக்குவோம் ...!

எழுதியவர் : தயா (13-Jul-13, 10:59 am)
சேர்த்தது : ThayaJ217
Tanglish : anbaip penuvom
பார்வை : 116

மேலே