வென்றாள் கண்மணி

ராகத்தோடு பாடினாள்
தாளத்தோடு ஆடினாள்
பொருளோடு பேசினாள்
வேகத்தோடு எழுதினாள்
பற்றினாள் முதன்மை இடத்தை
மேற்கொண்டு இல்லாமல்
மேற்படிக் குறையாமல்
வெகு கவனமாக
மிகச் சுலபமாக
வென்றாள் கண்மணி

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (13-Jul-13, 10:40 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 100

மேலே