ஒரு துளியாய் நான்..!

இந்த தமிழ் பெருங்கடலில்
இன்று முதல் சிறு துளியாய் நான்
கடலோடு நானும் இணைவேனா
இல்லை நுரையாய் கரையில்
இருப்பேனா இறுதிவரை
இனி காலம் சொல்லட்டும்..!
இந்த தமிழ் பெருங்கடலில்
இன்று முதல் சிறு துளியாய் நான்
கடலோடு நானும் இணைவேனா
இல்லை நுரையாய் கரையில்
இருப்பேனா இறுதிவரை
இனி காலம் சொல்லட்டும்..!