சேலையில் ஒரு சோலை

பூ போட்ட
சேலை கூட

அழகே நீ
கட்டினால் தான்
அதில் பூ பூக்கும்

எழுதியவர் : ஐஸ் காதலன் (14-Jul-13, 5:59 pm)
சேர்த்தது : isha kadhalan
Tanglish : selaiyil oru solai
பார்வை : 164

மேலே