புரியவேயில்லை.

வாழ்த்த வேண்டிய வயதில்
வாழ நினைப்பது புரியவில்லை.
ஆசிர்வதிக்கும் பொழுதில்
ஆசையை வெளிக்காட்டுவது புரியவில்லை.
ஆய்ந்து ஓய்ந்து தளர்ந்தத போது
இளமைத் துள்ளாட்டம் போடுவது புரியவில்லை..
வயதுக்கேற்ற. படி வாழாமல் அலைவது புரியவில்லை.
இருந்தும் பலர் அங்கனம் வாழ்வது புரியவேயில்லை. .

எழுதியவர் : மீனா சோமசுந்தரம். (15-Jul-13, 9:54 pm)
சேர்த்தது : Meena Somasundaram
பார்வை : 79

மேலே