எதிர்பார்த்தபடி..

உன் பெயரை
எதிர்பார்த்தபடி...
நான் மட்டுமல்ல
என் அலைபேசியும் கூட...

எழுதியவர் : G .Udhay .. (15-Jul-13, 10:45 pm)
பார்வை : 85

மேலே