துண்டு துண்டாய்...

காலச் சக்கரத்தின்
காலடியில் மாட்டி,
நொறுங்கிக் கிடக்கும்
நிலவின் துண்டுகள்-
நட்சத்திரங்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Jul-13, 7:14 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 52

மேலே