எழுத்து.காம்

கருத்தை
விதைக்க ஏற்ற
அற்புத நிலம்

விளைச்சலோ
உடனுக்குடன்
உலகம் முழுதும்
பரிமாற்றம் பெறும்

ஆனந்தமே
வருமானமாய்
கைமேலே(கணினி)
தரும்.

எழுதியவர் : சங்கை முத்து (16-Jul-13, 10:35 am)
பார்வை : 69

மேலே