முகநூல்....

நீ உயிரோடு இருக்கும் போதே....
உன் முகபுத்தகத்தை மூடிவிடுதல் நல்லது....
இல்லையென்றால் உன் இரங்கல் கூட்டம்...
இங்கேயே நடந்து முடிந்துவிடும்...

எழுதியவர் : துளசி தாசன் (16-Jul-13, 7:29 am)
சேர்த்தது : sharala
Tanglish : muganool
பார்வை : 95

மேலே