ஒரு கோப்பை காதல்..!!
களைந்து கிடக்கும்
துணிகளுக்கு ஓரத்தில்
பறந்துக் கொண்டிருக்குது ,
நீ கைக் குட்டையில்
வரைந்த பட்டாம்பூச்சி..!!
நீ
மழையல்ல,
உனைகண்டு ஒதுங்கி நிற்க.
நீ
வானம்
உனதடியில் தான்
எனது அண்டம்.
களைந்து கிடக்கும்
துணிகளுக்கு ஓரத்தில்
பறந்துக் கொண்டிருக்குது ,
நீ கைக் குட்டையில்
வரைந்த பட்டாம்பூச்சி..!!
நீ
மழையல்ல,
உனைகண்டு ஒதுங்கி நிற்க.
நீ
வானம்
உனதடியில் தான்
எனது அண்டம்.