அறுவடைக் காலம் (5 வரிக் கதை)

அப்பா அப்பா, சித்தின்னா எப்டி இருப்பாங்க?

ஷு..சும்மா கெட..தொணதொணன்னு....

.......

ப்ரியா ப்ரியா, அந்தப் பையன் யாருமா?

ஷு..சும்மா கெடங்கப்பா..தொணதொணன்னு....

என் அறுவடைக் காலம் ஆரம்பமாகியிருந்தது.

எழுதியவர் : இராஜிசங்கர் (16-Jul-13, 5:51 pm)
சேர்த்தது : RajeeSankar
பார்வை : 162

மேலே