தற்காலிக பிரிவிலும்....

வாலிக்கு
இனி என்றும்
வலி இல்லை......

சென்றவர்க்கு வலி
இல்லை

இருப்பர்வர்க்கு
தீர்வது எப்போது

தற்காலிக பிரிவிலும்
நிரந்தர பிரிவிலும்

எழுதியவர் : சாந்தி (19-Jul-13, 11:14 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 49

மேலே