வலி ...வழி

துன்பத்திலும் ஒரு இன்பம் உண்டு என்பார்கள்
அதை நான் உன் பிரிவில் உணர்ந்தேன் !

நீ பிரிந்து விட்டாய் என்ற துன்பத்திலும்
நான் திருந்தி விட்டேன் என்ற இன்பத்தில் உள்ளேன் !

பிரிவு வலியை தந்தாலும்
தெளிவு வழியை (வாழ்க்கையை) தருகிறது !!!

எழுதியவர் : செ.ராஜசேகர் (20-Jul-13, 8:19 am)
சேர்த்தது : rajrock
Tanglish : vali vazhi
பார்வை : 117

மேலே