தமாசா எங்கே
தமாசா எங்கே?
@@@@@@@
எப்படியாப்பட்ட பேரு. நாம் பல
சோதிடர்களிடம் கேட்டு தெரிஞ்சு வச்ச
அருமையான பேரு தமாசா. ஆமாம் தமாசா
எங்கே? நான் வந்து மூணு மணி நேரம்
ஆகுது. தமாசா எங்கம்மா? இந்தத் தாய்
மாமன் தமாசாவைப் பார்க்க புதுதில்லியில்
இருந்து வந்திருக்கேன். எங்கம்மா தமாசா?
@@@@@@@
அண்ணா, தமாசாவுக்கு அவளோட
பள்ளியில் ஆண்டுவிழா நடக்குது. அவளும்
சில கலை, இலக்கிய நிகழ்ச்சிகளில்
கலந்துக்கிறா. அவளோட அப்பா
நிகழ்ச்சிகள் முடிந்ததும் அவளை
அழைச்சிட்டு வருவாரு.
@@@@@@
சரிம்மா பொன்னி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Tamasa = Darkness, River, A River. Indian origin.
Feminine name