காதலின் இம்சை !!!!

உறங்க மனமில்லை நினைவில் நீ !!!

விழிக்க மனமில்லை கனவில் நீ !!!

எழுதியவர் : செ.ராஜசேகர் (21-Jul-13, 10:45 am)
சேர்த்தது : rajrock
பார்வை : 154

மேலே