அறிவேன் நண்பா !!!!!!

அலட்சியமாய் திரும்பினேன்
என் கவிதை அழுதுகொண்டு
இருந்தது !
அடித்தார்களா என்றேன்
ஆம் என்றது !
எங்கே என்றேன்
இதயத்தை காட்டியது!
அடித்தது யார் ?
நான் கேட்கவில்லை
அறிவேன் நண்பா
அது நீ என்று !!!!!

எழுதியவர் : தா.நிஷா மெஹரின் (21-Jul-13, 2:08 pm)
பார்வை : 204

மேலே