கொடுமை!!!!
அன்று!
அவள் மகனுக்காக
கட்டி முடித்தது
கனவு இல்லம் !
இன்று
அவள் கவலையுடன்
அமர்ந்திருப்பது
முதியோர் இல்லம் !!!
அன்று!
அவள் மகனுக்காக
கட்டி முடித்தது
கனவு இல்லம் !
இன்று
அவள் கவலையுடன்
அமர்ந்திருப்பது
முதியோர் இல்லம் !!!