என் தென்றலோடு நான்

அன்பே
நீ எனக்காக இல்லை என்று எனக்கு தெரியும்..............
பாவம் எனது மனம் அதை அரியாது உன்னை சேரவே துடிக்கிறது...........

உயிர் இன்றி சவ பிணமாக நான்
உன் உயிரோடு காதல் ஊர்வலமாய் நீ..........

சிக்கி தவிகிறேனடா
சிந்தைக்கு எட்டாமலே...

உன் காதலியுடன் நீ...................
என் காதல் நாட்களை எண்ணி கொண்டு கல்லறையில் நான் ...............

வாழ ஆசை தான் உன்னோடு மட்டும்..............
சாக ஆசை தான் உனக்காக மட்டும்.................

நினைவே.....!
எனது அந்தபுரமோ உனது காலடியில்
செருப்பாய் வாழ்வதே.............

என்னை செருப்பை ஏற்று விடு - இல்லை
உனது கையாலே என்னை மாய்த்து விடு...........

என் தென்றலோடு நான்

எழுதியவர் : ரேவதி (22-Jul-13, 3:50 pm)
சேர்த்தது : ரேவதி ஐஸ்
Tanglish : en tenralodu naan
பார்வை : 119

மேலே