சந்திர மழை !!

வராமல் வந்து போனதே
எதிர் வீட்டு சன்னல்
சந்திரனைப் போல்
மழை !!

எழுதியவர் : நாகராஜன் பாப்பாரப்பட்டி (22-Jul-13, 4:34 pm)
பார்வை : 100

மேலே