அவள் அழகு தான்

மழை, மழலை, நிலா, தென்றல், ஆகாயம், கடல், காதல், அவள்

நிஜத்தில் மட்டுமல்ல,,

நினைக்கவும் அழகுதான் :)

எழுதியவர் : prabhu silentlover (23-Jul-13, 4:34 pm)
சேர்த்தது : Prabhu SilentLover
பார்வை : 132

மேலே