இரட்டை இன்பம்

வில் எனும் விந்தை
வியப்பு தந்தது

அதை சொல் எனும் மந்திரத்துடன்
சுருக்கு போட்டு கொள்கிறேன்!

இரட்டை இன்பம்
கவியும் கலையும்!

-தமிழ்மணி

எழுதியவர் : தமிழ்மணி (25-Jul-13, 7:49 am)
பார்வை : 130

மேலே