காதல்

"அன்பே!
மலர்கள் கொண்டு வர மனம்
இல்லை என்றால்,
ஒரு துளி
கண்ணீராவது சிந்தி விட்டு போ
என்
கல்லறையாவது புனிதபடட்டும்!"

எழுதியவர் : dhamodharan (25-Jul-13, 7:57 am)
சேர்த்தது : தாமோதரன்
Tanglish : kaadhal
பார்வை : 103

மேலே