வலி

வானம் தந்த கடல் நீரும்
கண்களில் வந்த கண்ணீரும்
உப்பால் ஒன்று தான் - ஆனால்
கடல் நீரை விட கண்ணீருக்கே
வலி அதிகம் !!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Jul-13, 12:09 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : vali
பார்வை : 133

மேலே