பக்கிரியும், மகாத்மாவும் !!

அன்று--
உன்னைப் பக்கிரி
என்று இகழ்ந்தவர்கள்
மகாத்மா என்று அழைக்க
வைத்தவரே !?
இன்று ஊழல்
நிறைந்த பக்கிரிகள்
நாடாக
மாற்றிவிட்டார்கள்
உன் சீடர்கள் ??????!!

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (25-Jul-13, 8:38 pm)
பார்வை : 67

மேலே