பாசமுள்ள இயற்கை

பூக்கள் போட்டு விட்டது மருதாணி

வண்ணத்துப் பூச்சியின் பாதங்களில்

மகரந்தங்கள்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (25-Jul-13, 11:51 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 70

மேலே